3D Printed House Construction Explained

Spread the loveBy Civil Sundar அறிமுகம் வீடு கட்ட வேண்டும் என்றால் செங்கல், சிமெண்டு, மணல், மேஸ்திரி, தொழிலாளர்கள் ஆகியவை அவசியம் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் இன்று தொழில்நுட்ப வளர்ச்சியால் வெறும் சில நாட்களில் ஒரு வீட்டை 3D Printer மூலம் கட்டும் காலம் வந்துவிட்டது. இந்த தொழில்நுட்பம் 3D Printed House Construction என்று அழைக்கப்படுகிறது. உலகம் முழுவதும் கட்டுமானத் துறையில் மிக வேகமாக வளர்ந்து வரும் இந்த புதிய முறையைப் பற்றி … Continue reading 3D Printed House Construction Explained